தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரோட்டில் கவிழ்ந்த கார்

ரோட்டில் கவிழ்ந்த கார்

ரோட்டில் கவிழ்ந்த கார்


ADDED : ஏப் 17, 2025 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2025 06:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம் :மதுரை மாவட்டம் கள்ளந்திரியை சேர்ந்தவர் தேவராஜ் 60. நேற்று முன்தினம் இரவு வாடகை காரில் நத்தம் வழியாக திண்டுக்கல் சென்றார்.

காரை மதுரை வண்டியூர் யாகப்பன் நகரை சேர்ந்த சக்திவேல் 21,ஒட்டினார். வீமாஸ் நகர் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. டிரைவர், தேவராஜ் காயமடைந்தனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us