தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இதய பரிசோதனை முகாம்

இதய பரிசோதனை முகாம்

இதய பரிசோதனை முகாம்


ADDED : செப் 30, 2024 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2024 06:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அகில இந்திய கட்டுநர் சங்கம்,டாக்டர் ஆனந்த் இதய நல மருத்துவமனையும் இணைந்து நடத்திய கட்டுநர் சங்க உறுப்பினர்களுக்கு சிறப்பு இதய பரிசோதனை முகாம் நடந்தது.எம்.பி., சச்சிதானந்தம் துவக்கி வைத்தார். தலைவர் பவுல்ராஜ், செயலர் பிரேம்குமார், பொருளாளர் மோகன், முன்னாள் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மையத்தின்முன்னாள் பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர்கள் ஜனகர், குழந்தை ராஜ், அப்துல் காதர், ஏ.பி.சி. பாலிடெக்னிக் முதல்வர் மணிவண்ணன், இன்ஜினியர் பாலச்சந்திரன், மீனாட்சி சுந்தரம், திண்டுக்கல் நகர வங்கி முன்னாள் தலைவர் பிரேம்குமார், சிவ பாலாஜி ஸ்டில் உரிமையாளர் சிவபிரகாஷ் பங்கேற்றனர். செயலாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

டாக்டர் ஆனந்த் கூறியதாவது, செப்.,22ல் திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த முகாமில் 150 போலீசார் பங்கேற்று பரிசோதனை செய்தனர். நேற்று நடந்த கட்டுநர் சங்க உறுப்பினர்கள் 70 பேர் உடல் பரிசோதனை செய்தனர். ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி. எக்கோ, பரிசோதனை செய்யப்பட்டு உயர் சிகிச்சை தேவையெனில் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us