sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

7 பேர் மீது வழக்கு

/

7 பேர் மீது வழக்கு

7 பேர் மீது வழக்கு

7 பேர் மீது வழக்கு


ADDED : அக் 08, 2025 08:12 AM

Google News

ADDED : அக் 08, 2025 08:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கோட்டை : மாலப் பட்டியை சேர்ந்தவர் லெனின் பிரபாகர் 35. இவருக்கும் வத்தலக்குண்டு பாப்புலர் நகரை சேர்ந்த சவுந்தர்யா பிரபாவுக்கும் 31, 2021ல் திருமணம் நடந்தது. 28 பவுன் நகை, ரூ. 2 லட்சம் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

கூடுதலாக நகை, பணம் கேட்டு கணவர் உட்பட 7 பேர் மிரட்டினர். இவர்களிடம் நிலக்கோட்டை மகளிர் எஸ்.ஐ., யோக ராணி விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us