நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்திரப்பட்டி: பழநி சத்திரப்பட்டி அருகே பள்ளிக்கூடம் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளவர் கனகா 65. டூவீலரில்
இருவர் கடையில் பொருள் வாங்குவது போல் வந்தனர். இவர்கள் கனகா அணிந்திருந்த நான்கு நகையை பறித்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.