தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சதுர்த்தி பூஜை

 சதுர்த்தி பூஜை

 சதுர்த்தி பூஜை


ADDED : ஏப் 20, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்:நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி மூலவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் உள்ள விநாயகர், குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயிலில் வலம்புரி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

செம்பட்டி :கோதண்டராம விநாயகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது.சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us