UPDATED : ஆக 31, 2026 08:15 PM
ADDED : ஆக 31, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
செம்பட்டி:செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடந்தது.
