ADDED : அக் 26, 2026 10:02 PM
அ நிறம் | அளவு
செம்பட்டி: சதுர்த்தியை முன்னிட்டு செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயிலில் சுவாமிக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம், விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
