ADDED : ஏப் 22, 2026 04:06 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்:வேடசந்துார் ஆத்துமேடு பகுதியில் 4 லாட்ஜ்கள் உள்ளன. இங்கு வெளியூர் நபர்கள் தங்கி உள்ளதாகவும் பணப்புழக்கம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
டி.எஸ்.பி., பவித்ரா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.பணம், பொருள் எதுவும் சிக்காத நிலையில் அங்கு தங்கியிருந்த வெளியூர் நபர்களை ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
