/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் செர்ரி
/
கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் செர்ரி
ADDED : ஜன 21, 2026 09:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி பூ பூத்துள்ளது.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் ஆர்னமென்டல் செர்ரி மரம் உள்ளது. பனிக்காலத்தில் இம்மரங்களில் இலைகளின்றி பூக்கள் மட்டும் பூத்துக் குலுங்கும். பனிக்காலம் நிறைவடைந்த பின் பூக்கள் உதிர்ந்து இலைகள் துளிர்விடும்.
தற்போது இளம் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள செர்ரி பூவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

