ADDED : ஏப் 21, 2026 07:55 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்:கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் அ.தி.மு.க., தி.மு.க., த.வெ.க., நா.த., உள்ளிட்ட கட்சியினர் இறுதி பிரச்சார ஊர்வலம் நடத்தினர்.
மூஞ்சிக்கல்லில் நான்கு கட்சிகளும் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாண்டிக்குடி கீழ் மலை பகுதியான கே. சி.பட்டியில் அ.தி.மு.க., தி.மு.க.,வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. தாண்டிக்குடி போலீசார் சமாதானப்படுத்தினர்.
