sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குடகனாறில் துாய்மை பணி

/

குடகனாறில் துாய்மை பணி

குடகனாறில் துாய்மை பணி

குடகனாறில் துாய்மை பணி


ADDED : மே 25, 2025 04:42 AM

Google News

ADDED : மே 25, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார் திண்டுக்கல் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் , திண்டுக்கல் தோல் வர்த்தகர் சங்கம், தோல் கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையம் சார்பில் பாலிதீன் பயன்பாட்டை தவிர்த்தல், மஞ்சள் பை விழிப்புணர்வு , குடகனாற்றில் வளர்ந்துள்ள கருவேல முட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பொறியாளர் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் அனிதா, தாரணி, தோல் பதனிடும் தொழிற்சாலை சங்க செயலாளர் சுபானி, பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us