/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோகோ: தங்கம் வென்ற நத்தம் பள்ளி
/
கோகோ: தங்கம் வென்ற நத்தம் பள்ளி
ADDED : ஜன 10, 2026 07:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: டெல்லியில் தேசிய கோகோ போட்டிகள் நடந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பள்ளி, கல்லுாரி அணிகள் கலந்து கொண்டன.
நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 4 பேர் கலந்து கொண்டு 19 வயதிக்குட்பட்டோருக்கான கோகோ போட்டியில் தங்கம் வென்று சாம்பியன் பெற்றனர். மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி, உடற்கல்வி இயக்குநர் ராஜ்குமார், விளையாட்டு ஆசிரியர் சோலைமலை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்.

