தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் கொப்பரை தேங்காய் ஏலம்

பழநியில் கொப்பரை தேங்காய் ஏலம்

பழநியில் கொப்பரை தேங்காய் ஏலம்


UPDATED : செப் 02, 2026 11:05 PM

ADDED : செப் 02, 2026 09:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2026 11:05 PM ADDED : செப் 02, 2026 09:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி:பழநியில் நடந்த ஏலத்தில் முதல்தர கொப்பரை தேங்காய் அதிகபட்சமாக கிலோ ரூ.165க்கு விற்றது.

பழநி கூட்டுறவு சங்க ஏல மையத்தில் புதன்கிழமைதோறும் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. நடந்த ஏலத்தில் பழநி, வெள்ளகோயில், காங்கேயம், பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், கணக்கம்பட்டி, புதுஆயக்குடி, கீரனுார், சின்னகலையம்புத்துார், பாலசமுத்திரம், அக்கரைப்பட்டி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.

7.500 டன் கொப்பரை தேங்காய் ஏலத்திற்கு வந்தது. முதல் தர தேங்காய் அதிகபட்சமாக கிலோ ரூ.165க்கு ஏலம் ஆனது. ஏலத்தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us