தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 3 குருத்துகளுடன் தென்னங்கன்று

 3 குருத்துகளுடன் தென்னங்கன்று

 3 குருத்துகளுடன் தென்னங்கன்று


ADDED : பிப் 04, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 06:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடமதுரை சிங்காரக்கோட்டை எஸ். பாறைப்பட்டி விவசாயி சித்திரவேல் 55, தனது தோட்டத்தில் தென்னங்கன்றுகளை உருவாக்க 500 தேங்காய்களை மண்ணில் நடவு செய்து நீர் பாய்ச்சி பராமரித்தார். கன்றுகள் துளிர்விட்டு வளர்ந்த நிலையில் நேற்று கன்றுகளை தோண்டி எடுத்தபோது ஒரு தேங்காயில் 3 குருத்துகள் முளைத்திருந்தது.

பொதுவாக ஒரு தேங்காயில் ஒரு குருத்து மட்டுமே உருவாகும் நிலையில், 3 குருத்துகள் இருப்பதை அறிந்த ஊர் மக்கள் பார்த்துச் சென்றனர். மேலும் இதற்கு சித்திரவேல் குடும்பத்தினர் பூஜை செய்து வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us