தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பயணிகள் தேவைக்கான விபரங்கள் சேகரிப்பு

பயணிகள் தேவைக்கான விபரங்கள் சேகரிப்பு

பயணிகள் தேவைக்கான விபரங்கள் சேகரிப்பு


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 07:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 07:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: தமிழ்நாடு ரயில் பயனாளர்கள் கூட்டமைப்பில், வடமதுரை வட்டார ரயில் பயணிகள் சங்கம் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இதையடுத்து வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் தேவைகள் குறித்து கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் நேற்று விபரங்களை சேகரித்தார். வட்டார பயணிகள் சங்க தலைவர் கவுதம், செயலாளர் சிவராமமூரத்தி, பொருளாளர் விவேக் ரேவந்த், சமூக ஆர்வலர்கள் பிரபு, பாலமுரளி உடனிருந்தனர். ரயில்வே ஸ்டேஷன் அருகில் மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us