தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


UPDATED : அக் 07, 2026 04:33 PM

ADDED : அக் 07, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 04:33 PM ADDED : அக் 07, 2026 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: வடமதுரை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் துர்கா ஆய்வு செய்தார்.

பாடியூர் ஊராட்சி என்.பாரைப்பட்டியில் சந்தனவர்த்தினி ஆற்றில் கட்டப்படும் ரூ.6.52 கோடி மதிப்பிலான உயர் மட்ட பாலம், குளத்துார் பெரிய சமுத்திரக்குளம் வரத்து வாய்க்கால் சீரமைப்பு பணி, நாற்றுப்பண்ணைகள் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் வெள்ளபொம்மன்பட்டியில் பள்ளி இடைநின்ற மாணவர்களது வீடுகளுக்கு சென்று பெற்றோரிடம் கல்வியின் அவசியம் குறித்து பேசினார்.

பயிற்சி துணை கலெக்டர் திவ்யலட்சுமி, பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சுமி, சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us