ADDED : ஏப் 03, 2026 10:11 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:திண்டுக்கல் முத்தனம்பட்டி அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் ஓட்டுப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறைகள், ஓட்டு எண்ணிக்கை அறைகள், கட்டுப்பாட்டு அறைகள், செய்தியாளர் அறைகள், பார்வையாளர்கள் அறைகள் என பல்வேறு அறைகளை கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.
பயிற்சி கலெக்டர் டாக்டர் வினோதினி, கூடுதல் தேர்தல் அலுவலர் ஜெயபாரதி, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சதீஸ்பாபு உடனிருந்தனர்.
