ADDED : ஏப் 11, 2026 04:40 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:திண்டுக்கல் பிள்ளையார்நத்தம் அம்மன் கலை அறிவியல் கல்லுாரி, கல்வியியல் கல்லுாரிகளின் விளையாட்டு, ஆண்டு விழா நடந்தது. தாளாளர் உமாவதிகண்ணன் தலைமை வகித்தார்.
முதல்வர்கள் லிசா மரிய புஷ்பம், கெஜலட்சுமி ஆண்டு அறிக்கை வாசித்தனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டது. உடற்கல்வி இயக்குனர் கோப்பெருந்தேவி நன்றி கூறினார்.
