ADDED : மார் 05, 2026 04:55 AM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பழநி ஆண்டவர் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் பிரிவு உபசாரம், தீபஒளி விழா நடந்தது.
முதல்வர் வாசுகி தலைமை வகித்தார். அனைத்துத் துறை மூன்றாம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டு தீபஒளி ஏற்றி மகிழ்ந்தனர். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். முதல், இரண்டாம் ஆண்டு மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
