ADDED : ஜூன் 06, 2026 11:53 PM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் பிள்ளையார்நத்தம் அம்மன் கலை அறிவியல் கல்லுாரியில் 14வது பட்டமளிப்பு விழா நடந்தது.
தாளாளர் உமாவதிகண்ணன் முன்னிலை வகித்தார். கல்லுாரி பொறுப்பு முதல்வர் கெஜலட்சுமி வரவேற்றார்.
கேரள மாநிலம் இடுக்கி இந்திய ஏலக்காய் ஆராய்ச்சி நிறுவன ஓய்வு விஞ்ஞானி தனபால் பட்டங்களை வழங்கினார். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
