தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கொடைக்கானலில் குவிந்த பயணிகள் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்

 கொடைக்கானலில் குவிந்த பயணிகள் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்

 கொடைக்கானலில் குவிந்த பயணிகள் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்


ADDED : மே 24, 2026 02:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 02:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் சீசன் களைகட்டி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் நடந்து வரும் மலர்க்கண்காட்சி, கோடை விழாவை ரசிக்க ஏராளமானோர் வருகின்றனர். விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நெரிசலால் 2 மணி நேரத்திற்கு மேல் தவித்தனர். போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச் சுற்றுலாத்தலங்களை பயணிகள் பார்வையிட்டனர். மாலையில் அரை மணி நேரம் மிதமான மழை பெய்ததால் மகிழ்ச்சியடைந்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிரால் ரம்யமான சூழல் நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us