தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கல்லுாரியில் திறன் போட்டிகள்

கல்லுாரியில் திறன் போட்டிகள்

கல்லுாரியில் திறன் போட்டிகள்


ADDED : அக் 17, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2026 10:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., இன்ஜினியரிங் கல்லுாரியில் ‘வித்யூத் 2கே26’ என்ற தலைப்பில் மேலாண்மை துறை மாணவர்களுக்கான திறன் போட்டிகள் நடந்தது.

கல்லுாரி முதல்வர் செல்வபெருமாள் தலைமை வகித்தார். மேலாண்மைத்துறை தலைவர் வேல்முருகன் வரவேற்றார். தமிழகத்தின் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ-, மாணவிகள் பங்கேற்றனர். வணிக வினாடி- – வினா, ஆய்வுக்கட்டுரை, புகைப்படம், பங்குச்சந்தை, வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு மேலாண்மைத்துறை சார்ந்த திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. மதுரை தியாகராஜர் கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. மதுரை பாத்திமா கல்லுாரி 2-ம் இடம் பிடித்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் பானுசித்ரா நன்றி கூறினார். ஏற்பாடுகளை என்.பி.ஆர்., கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us