தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இடப்பிரச்னையில் மோதல்

 இடப்பிரச்னையில் மோதல்

 இடப்பிரச்னையில் மோதல்


ADDED : ஜன 29, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாணார்பட்டி: அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் 60. இவருக்கும் படுகைக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த வீரன் 50, என்பவருக்கும் இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்தது. மீண்டும் தகராறு ஏற்பட வீரன் தரப்பினர் செல்வம் ,அவரது மனைவி லட்சுமி,மகள் சமய லட்சுமியை தாக்கினர்.

6 பேர் மீது வழக்கு பதிவு செய்த சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் வீரன், வீரன், சங்கிலி, கட்டாரி ஆகிய மூவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us