நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்., சார்பில் பிரதமர் மோடி வருகை, நிதி பகிர்வில் பாரபட்சம், வக்ப் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம், ஹிந்தி திணிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மணிக்கூண்டு அருகே நடந்த கருப்பு கொடி ஏந்த நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரோஜா பேகம், சுமதி, கவுன்சிலர் பாரதி பங்கேற்றனர்.

