
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்வதாக கூறி அதை கண்டித்து வடமதுரையில் இளைஞர் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கோகுல் பிரசாந்த் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், வட்டாரத் தலைவர் ராஜரத்தினம், நகரத் தலைவர் வெங்கடேஷ், நிர்வாகிகள் ரங்கமலை, அண்ணாமலை பங்கேற்றனர்.