நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 75 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.
டாக்டர் அம்பேத்கரின் நினைவுகளை வணங்கவும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மதிப்புகளை உணர்ந்து கொள்ளும் விதமாகவும் மாணவர்கள் ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர். பள்ளி முதல்வர் சவும்யா பேசினார்.