sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இன்று கட்டட பொருட்கள் கண்காட்சி துவக்கம்

/

இன்று கட்டட பொருட்கள் கண்காட்சி துவக்கம்

இன்று கட்டட பொருட்கள் கண்காட்சி துவக்கம்

இன்று கட்டட பொருட்கள் கண்காட்சி துவக்கம்


ADDED : ஜன 05, 2024 04:25 AM

Google News

ADDED : ஜன 05, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் பில்டர்ஸ் அசோசியேஷன் சேர்மன் தர்மலிங்கம், செயலாளர் பால்ராஜ், பொருளாளர் மாரியப்பன்,திண்டுக்கல் மேற்கு ரோட்டரி கிளப் தலைவர் ஆரோக்கிய செல்வராஜ், செயலாளர் சுரேஷ் கூறியதாவது:

திண்டுக்கல்லில் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், எம். எம். கிரியேஷன் இணைந்து தேசிய அளவிலான கட்டட பொருட்கள் கண்காட்சியை திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பி.எஸ்.என்.ஏ.,மகாலில் இன்று துவங்கி மூன்று தினங்கள் நடக்கிறது . திண்டுக்கல் எஸ்.பி.,பிரதீப் திறந்து வைக்கிறார்.

முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் தாமோதரன், பில்டர்ஸ் அசோசியேஷன் சேர்மன் பழனிவேல், முன்னாள் சேர்மன்கள் ஜனகர், குழந்தைவேல் குத்துவிளக்கேற்றுகின்றனர்.

காலை 9:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடக்கும் இதில் தினமும் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us