நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் தனியார் மஹாலில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் இருளாண்டி தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் கணேசன், மாநில அமைப்புச் செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

