நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் பிராணிகள் வதை தடுப்பு சட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
நகராட்சி கமிஷனர் ஸ்வேதா தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கால்நடை மருத்துவர் பாலகுமாரன் பேசினார்.

