ADDED : மார் 16, 2026 06:29 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் பாரதிபுரத்தில் பாரதிய இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நிறுவனத் தலைவர் தர்மா தலைமை வகித்து பேசினார். மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் பாண்டியன் வரவேற்றார்.
மாநகரத் தலைவர் குழந்தை ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
