தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆலோசனை கூட்டம்

 ஆலோசனை கூட்டம்

 ஆலோசனை கூட்டம்


ADDED : மார் 28, 2026 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 10:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி:பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வரும் நிலையில் ஏப்.,1ல் தேரோட்டம் நடக்கிறது . இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் அடிவாரம் தண்டபாணி நிலையத்தில் நடந்தது.

கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். தேர்தல் காலத்தில் விழா நடப்பதால் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேஷ், ஆர்.டி.ஓ., கண்ணன், நகராட்சி கமிஷனர் டிட்டோ பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us