UPDATED : ஜூன் 29, 2026 07:29 PM
ADDED : ஜூன் 29, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
நத்தம்:செந்துறையில் கபிலை கரங்கள் அறக்கட்டளை சார்பில் பனை விதைகள் நடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
தலைவர் ஆண்டி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். ஊராட்சிகள் தோறும் பனை விதைகள் குறித்து ஆலோசித்தனர். பனை வளர்ப்போம் பசுமை பெறுவோம் என உறுதிமொழி ஏற்றனர். எழுத்தாளர் விக்னேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
