UPDATED : அக் 13, 2026 07:39 PM
ADDED : அக் 13, 2026 07:37 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: ஆதிதிராவிடர், பழங்குடியினர் இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு திண்டுக்கல் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் பாக்கியலட்சுமி தலைமை வகித்தார். தேசிய துணைத்தலைவர் ராஜ்நாயக், கர்நாடகா மாநிலத் தலைவர் நரசிம்மமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் ஓய்வு பெற்ற நிலையில் புதிய ஒருங்கிணைப்பாளராக ஜோசப்மார்ட்டின் தேர்வு செய்யப்பட்டார். அவர் பொறுப்பு ஏற்றார்.
