தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்


UPDATED : நவ 12, 2026 06:30 PM

ADDED : நவ 12, 2026 06:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 06:30 PM ADDED : நவ 12, 2026 06:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவில் நவ.,15ல் சூரசம்ஹாரம், நவ.,16ல் முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் சுவாமி திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ., பிரியங்கா தலைமை வகித்தார். கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன், டி.எஸ்.பி., தேவராஜ், தாசில்தார்கள் சசி, சஞ்சய்காந்தி முன்னிலை வகித்தனர்.

சூரசம்ஹார விழாவில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நகராட்சி சார்பில் துாய்மைப் பணிகள் மேற்கொள்ளவும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us