UPDATED : நவ 26, 2026 09:30 PM
ADDED : நவ 26, 2026 09:26 PM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் வேலம்பட்டியில் விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) திருமணேஷ்குமார் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் நலனுக்கான அரசின் திட்டங்கள், பயிர் சாகுபடி முறைகள், பயிர் பாதுகாப்பு, இயற்கை இடுபொருட்களின் பயன்பாடு, வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகள் கேட்கப்பட்டு வேளாண்மை, தோட்டக்கலைத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
