sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா

/

 நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா

 நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா

 நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா


ADDED : ஜன 25, 2026 05:48 AM

Google News

ADDED : ஜன 25, 2026 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் - நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு, உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடந்தது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லுாரி மாணவர் களுக்கு பரிசு , பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, வழங்கல் அலுவலர் அன்பழகன், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் கார்த்திகேயன், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிற்றரசு கலந்து கொண்டனர். வருவாய் ஆய்வாளர் மோகனா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us