ADDED : ஜூலை 30, 2025 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; திண்டுக்கல்லில் தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு ஊழியர் சங்க மாநில மாநாடு வி.பி.சிந்தன் நினைவரங்கத்தில் நடந்தது.எம்.பி.,சச்சிதானந்தம், சவுந்தர் தலைமை வகித்தனர்.
விவசாயக்கடன் வழங்குவதில் வேளாண் தொடக்கக்கூட்டுறவு சங்கத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.