தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்


UPDATED : செப் 24, 2026 09:09 PM

ADDED : செப் 24, 2026 09:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 09:09 PM ADDED : செப் 24, 2026 09:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்:நத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. விற்பனை கூட மேற்பார்வையாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். தேங்காய் பருப்பின் தரத்திற்கேற்ப அதிகபட்சமாக கிலோ ரூ.152-க்கும் குறைந்தபட்சமாக ரூ.125-க்கும் ஏலம் போனது. 2736 கிலோ கொப்பரை தேங்காய் வரப்பெற்று ரூ.3.88 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

இளநிலை உதவியாளர் பாலமுருகன், மண்டி ஆய்வாளர் முத்துக்குமார், விவசாயிகள், உள்ளூர், வெளி மாவட்ட வியாபாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us