தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்


ADDED : செப் 27, 2026 06:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 06:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு: வத்தலக்கண்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது.

விற்பனை கூட மேற்பார்வையாளர் கீதா தலைமை வகித்தார். தேங்காய் பருப்பின் தரத்திற்கு ஏற்ப அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.155-, கழிவு பருப்பு கிலோ ரூ.82- என, ஏலம் போனது. விற்பனைக் கூடத்திற்கு 1.16 குவிண்டால் கொப்பரை தேங்காய் வரப்பெற்றது. இவை அனைத்தும் ரூ.17 ஆயிரத்து 177- என, ஏலம் போனது. இளநிலை உதவியாளர் கண்ணன், மண்டி ஆய்வாளர் ராமலிங்கம், சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். வத்தலக்குண்டு விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us