UPDATED : அக் 14, 2026 09:51 PM
ADDED : அக் 14, 2026 09:36 PM
அ நிறம் | அளவு
பழநி: பழநி கூட்டுறவு சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது.
சுற்றுவட்டார விவசாயிகள் 5.5 டன் கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். முதல்தர தேங்காய் அதிகபட்சமாக கிலோ ரூ.161.60க்கும் குறைந்தபட்சமாக ரூ.154க்கும் ஏலம் போனது. ஏலத்தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
