ADDED : நவ 25, 2026 06:50 PM
அ நிறம் | அளவு
பழநி:
பழநி கூட்டுறவு சங்க ஏல மையத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.
சுற்று வட்டார விவசாயிகள் 6.5 டன் கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். முதல்தர தேங்காய் அதிகபட்சமாக கிலோ ரூ.150 குறைந்தபட்சமாக ரூ.117.46க்கு ஏலம் போனது. எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
