தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்


ADDED : நவ 26, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 10:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்:

நத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரைத் தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட மேலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். தேங்காய் பருப்பின் தரத்திற்கு ஏற்ப கிலோ அதிகபட்சமாக ரூ.148.20, குறைந்தபட்சமாக ரூ.110க்கு ஏலம் போனது. விவசாயிகளிடம் இருந்து 2 ஆயிரத்து 685 கிலோ கொப்பரைத் தேங்காய் வரப்பெற்றதில் ரூ.3.85 லட்சத்திற்கு ஏலம் போனது.

இளநிலை உதவியாளர் பாலமுருகன், மண்டி ஆய்வாளர் முத்துக்குமார், உள்ளூர், சுற்றுவட்டார விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us