ADDED : மார் 01, 2024 06:25 AM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி : சின்னாளபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் பிரதீபா தலைமையில் நடந்தது.
மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கவுன்சிலர்களின் விவாதம் நடந்தது. நி செலவினங்கள், திட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
