ADDED : நவ 11, 2026 09:29 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: அய்யலுார் வேங்கனுார் செவ்வந்தியப்பனின் பசு மாடு அதே பகுதியில் 80 அடி ஆழ கிணற்றில் 20 அடிக்கு நீர் இருந்த நிலையில் தவறி விழுந்து தத்தளித்தது.
தகவலின் பேரில் வேடசந்துார் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
