தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பசுமாடு மீட்பு

பசுமாடு மீட்பு

பசுமாடு மீட்பு


ADDED : ஜூன் 12, 2025 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2025 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி அடிவாரம் பாரதி நகர் பகுதி செப்டிக் டேங்க் குழியில் பசுமாடு விழுந்தது.

தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் வீரர்கள் பசுமாட்டை மீட்டனர். கர்ப்பமாக இருந்ததால் மாட்டிற்கு பிரசவம் பார்க்கப்பட்டது. மாடு, கன்று நலமுடன் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us