ADDED : டிச 17, 2025 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: கருப்பன்மூப்பன்பட்டி இருளப்பன் என்பவரின் பசு அங்கிருந்த 80 அடி கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது.
வத்தலக்குண்டு தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

