sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிரிக்கெட்:  சாம்பியன்ஸ் வெற்றி

/

கிரிக்கெட்:  சாம்பியன்ஸ் வெற்றி

கிரிக்கெட்:  சாம்பியன்ஸ் வெற்றி

கிரிக்கெட்:  சாம்பியன்ஸ் வெற்றி


ADDED : ஜூன் 02, 2025 12:47 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் சாம்பியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

கே.கே.ஆர்., நடராஜன் பார்வதி அம்மாள் கோப்பைக்கான 3 வது மது ஸ்கேன்ஸ் அண்ட் ஸ்பெஷாலிட்டி லேப் கோப்பைக்கான 4 டிவி போட்டிகள் பி.எஸ்.என்.ஏ.,, ரிச்மேன் மைதானங்களில் நடந்தது. திண்டுக்கல் சாம்பியன்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 195/6. கணேஷ்குமார் 56, மகேஸ்வரன் 47, தர்மராஜ் 41. சேசிங் செய்த சேலஞ்சர்ஸ் சிசி அணி 20.1 ஓவர்களில் 134 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. விக்னேஷ் 3 விக்கெட்.

நிலக்கோட்டை வாரியர்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 139/7. பிரசன்னகுமார் 25. சேசிங் செய்த திண்டுக்கல் பாரத் சிசி அணி 20.2 ஓவர்களில் 140/7 எடுத்து வென்றது. புனிதன் 54, நிரஞ்சன் 38, அருண்குமார் 5 விக்கெட். எரியோடு யங்ஸ்டர்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 152/9. தினேஷ்குமார் 59, இளவரசன் 4 விக்கெட். சேசிங் செய்த நல்லாம்பட்டி யங்ஸ்டர்ஸ் சிசி அணி 17 ஓவர்களில் 106 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. எபிரைட் 5 விக்கெட்.

பழநி சுப்ரமணியா சிசி அணி 25 ஓவர்களில் 126 க்கு ஆல்அவுட் ஆனது. துர்காபிரசாத் 52, நாகமணிகண்டன் 3 விக்கெட். சேசிங் செய்த சீனிபாலா சிசி அணி 18.4 ஓவர்களில் 131/2 எடுத்து வென்றது. அருண்சிவகுமரன் 66(நாட்அவுட்), நாகமணிகண்டன் 35(நாட்அவுட்) திண்டுக்கல் ஆல்ரவுண்டர்ஸ் சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் 225/8. பிரசாந்த் 97, ஸ்ரீனிவாசன் 50, சந்திரன், மதுஸ்ரீ தலா 3 விக்கெட். சேசிங் செய்த லெவன் ஸ்டார் சிசி அணி 24 ஓவர்களில் 97/7 (சந்தோஷ்ராஜ் 32) எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரன்ரேட் அடிப்படையில் ஆல்ரவுண்டர்ஸ் அணி வென்றது.

ஏஞ்சல்கேஸ்டர் சிசி அணி 25 ஓவர்களில் 183/7. ஸ்டீபன் 51, ஹரீஷ்பாபு 39, பிரகாஷ் 38, கன்வால்கிேஷார் 3 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் மெஜஸ்டிக் சிசி அணி 25 ஓவர்களில் 121/9 எடுத்து தோற்றது. வருண்கிருஷ்ணா 29(நாட்அவுட்), பிரகலாதன் 5 விக்கெட்.






      Dinamalar
      Follow us