தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முருகன் கோயிலில் கூட்டம்

முருகன் கோயிலில் கூட்டம்

முருகன் கோயிலில் கூட்டம்


ADDED : செப் 29, 2025 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2025 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி : பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் வந்தனர்.

கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப் கார்,வின்சில் பல மணி நேரம் காத்திருந்தனர். பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இலவசமாக பிரசாதம், பஞ்சாமிர்தமும், குழந்தைகளுக்கு பாலும் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us