தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் கூட்டம்

பழநியில் கூட்டம்

பழநியில் கூட்டம்


ADDED : ஜூலை 28, 2025 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2025 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி : பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு வந்தனர்.

கோயிலுக்கு செல்ல பக்தர்கள், வின்சில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us