தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் கூட்டம்

பழநியில் கூட்டம்

பழநியில் கூட்டம்


ADDED : செப் 22, 2025 03:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2025 03:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி : பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் குவிந்தனர்.

கோயிலுக்கு செல்ல ரோப் கார்,வின்சில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இலவச கார் பார்க்கிங் அனைத்தும் நிரம்பின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us